இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம்
3.6 ரிக்டர் அளவில் அதிர்வு
இந்தியாவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து 23 கீலோ மீற்றர் தொலைவில் இன்று காலை 9:03 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More