
பலத்த மழை; குக்குளே கங்கை வான் கதவு திறப்பு: நீரில் மூழ்கியுள்ள மேல்காவ வீதி!
பலத்த மழையினால் குக்குளே கங்கை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு
பலத்த மழையினால் குக்குளே கங்கை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சபரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதவிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய,சப்ரகமுவ,ஊவா மாகாணங்களிலும், களுத்துறை,காலி, மாத்தறை மாவட்டங்களிலும் எதிர்வரும் சில தினங்களில் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்