ரஜப் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டது

Share on facebook
Share on twitter
Share on whatsapp

2023 ஜனவரி மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை செவ்வாய் கிழமை இரவு ஹிஜ்ரி 1444 ரஜப் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

அதற்கமைய, 2023 செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி ஹிஜ்ரி 1444 ரஜப் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவித்துள்ளன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives