இலங்கைக்கு 20 மில்லியன் டொலர் அமெரிக்கா உதவி!
இலங்கையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 20 மில்லியன் டொலர் மேலதிக நிதியுதவி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் அறிவித்துள்ளார்.
ஜீ 7 மாநாட்டில் உரையாற்றுகையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து இவ் அறிவிப்பை விடுத்துள்ளார்.
Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More