பொருளாதார சிக்கனத்துக்கும், நேர சிக்கனத்துக்கும் ஒரே தெரிவு மின்சார சேமிப்பகத்தை வீடுகளிலேயே உருவாக்கிக் கொள்வதுதான்.
இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட INVERTER, BATTERY களை குறைந்த விலையில் நிறைவான சேவை நிமித்தம் வழங்க தயாராகிறது Eastborn Pvt Ltd.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார அசாதாரன நிலைமை கருதி Eastborn நிறுவனமானது மிக நியாயமான விலையில் INVERTER மற்றும் BATTERY வகைகளை சந்தைக்கு அறிமுகம் செய்கின்றது.
ISO தர நிர்ணயம் பெற்ற அதி சக்தியுடனான வினைத்திறன் அதிகம் கொண்ட Inverters, Battery களை பாவனையார்களின் வசதிக்கேற்ப குறைந்த விலையில் தரமான விநியோகத்திட்டத்தினை நாடு முழுவதும் Eastborn Pvt Ltd ஆரம்பித்துள்ளது.
தமது முக்கிய அலுவலக கடமையோ! அல்லது வேறேதும் முக்கிய நிகழ்வுகளோ!
எதுவாயினும் ஆரம்பித்த அடுத்தநொடியே மின்சாரம் தடைப்படுகிற நிலைமை அதிகம் உள்ளது.
இன்றையை நிலைமையில் மக்கள் மிகவும் சிரமத்துடன் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக மின்சாரம் மாறிவிட்டது.
அந்த மாற்றத்துக்கு இசைவாக்கமடைவது எளிய விடயமல்ல.
அதற்கு ஒரே தீர்வு இதுதான்!
தரமான Inverter மற்றும் Battery ஐ வாங்குங்கள் பயணடையுங்கள்!
Massimo Battery களை முதன்முறையாக இலங்கைக்கு இறக்குமதி செய்து நாடு முழுவதும் சந்தைப்படுத்தும் Eastborn நிறுவனமனமானது ‘வீட்டுக்கு வெளிச்சம்’ எனும் கருப்பொருளில் விரைவாகவும், துரிதமாகவும் வாடிக்கையாளர்களை சென்றடையும் வண்ணம் தமது சேவையை வழங்குகின்றது.
Inverter மற்றும் Battery பாவனைகளால் நாம் அடையக்கூடிய பயன்களாவன!
~ நேரம் விரயமில்லை
~ மின்சார சிக்கனத்துக்கு வழிவகுக்கும்
~ மின்சாரம் தடைப்படும் நேரத்தில் சத்தங்கள், அதிக இரைச்சல் மற்றும் புகையுடன் கூடிய Generator பாவனையை விலத்தி அமைதியான முறையில் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
~ அதிக பணம் தேவையில்லை, குறைந்த விலையில் நிறைவான தீர்வு!
~ சுமார் ஐந்துக்கு மேற்பட்ட மின்குழிழ்கள், மின்விசிறி 3, கணிணி, லெட்பொட் மற்றும் இதர முக்கிய தேவையுடைய மின்சாதனப்பொருட்களை பயன்படுத்த முடியும்.
~ மின்சாரம் தடைப்படும் நேரத்தில் மின்சாரத்தை வழங்குதலும், மின்சாரம் உள்ள போது மீள் சேமிப்பை (Re Chargeable) வைத்துக் கொள்ளும் தன்மைகொண்டது.
~ சிறிய இடப்பரப்பு இருந்தால் போதுமானது.
~ வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ள சாதனம் இது!
வாய்ப்பினை தவறவிடாதீர்! கையிருப்பு உள்ள வரை மட்டுமே!!
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்:
076 69 17 335
074 32 91 522
Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More