தேசிய கீதத்தை அவமதித்த டிரம்ப்: நினைவூட்டினார் மனைவி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு 139 ஆம் ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை நிகழ்வில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் போது, அந்நாட்டின் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. அப்போது அனைவரும் தங்களது கையை நெஞ்சில் வைத்து, மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் டிரம்ப் அவ்வாறு செய்யாமல் நின்றார்.

இதையடுத்து அவரது அருகில் நின்று கொண்டிருந்த அவரது மனைவி மெலனியா, உடனடியாக கையால் டிரம்பின் கையை இடித்து, டிரம்புக்கு நினைவுகூர்ந்தார். உடனே தனது கையை நெஞ்சில் வைத்து மரியாதை செலுத்தினார்.
அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!