சவூதி இளவரசரின் உத்தரவில் முகம் தாடை நொறுங்கி அறுவை சிகிச்சைக்காக தனியார் விமானத்தில் ஜேர்மனி‌ கொண்டு செல்லப்பட்டார் யாசர் ; X-RAY படங்களுடன்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

சவூதி வீரர்கள் உயிரை பணயம் வைத்து வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளனர் ..

சவூதி தேசிய அணி வீரர் யாசர் அல்-ஷஹ்ரானி, உள் இரத்தப்போக்கு காரணமாக அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர், தாடை மற்றும் முகம் எலும்புகளில் முறிவு ஏற்பட்டதை X-கதிர்கள் காட்டுகின்றன.

 சவுதி இளவரசரின் அவசர உத்தரவின் பேரில், ஒரு தனியார் விமானம் மூலம் வீரர் யாசர் அல்-ஷஹ்ரானியை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு ள்ளது…

அவருடைய உடல் ஆரோக்கியத்துக்காக உங்களுடைய பிரார்த்தனைகளில் சேர்த்து கொள்ளுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives