இந்திய பணவீக்கம் திடீரென அதிகரிப்பு!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 7.79 வீதத்தினால் இன்று அதிகரித்துள்ளது.

8  ஆண்டுகளில் இல்லாதவாறு இம்முறை சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!