சிரியாவில் இடம்பெறும் கொடுமை: இதுவரை 600 பேர் பலி

சிரியாவில், கிளர்ச்சியாளினால் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில், கடந்த ஒருவாரமாக சிரிய – ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்த தாக்குதல்களினால் இதுவரை, 600 பேர் பலியாகியுள்ள நிலையில், மக்கள் குண்டுவீச்சுகளுக்கு இடையில் பசியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அங்கு நடப்பதை வார்த்தைகளால் விவரிப்பது கடினமானது.

இன அழிப்பு நடந்து கொண்டிருக்கின்ற அதேவேளை, நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும்இ குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், அந்த மக்கள் சர்வதேச சமூகத்தினரிடம் உதவிகள் பெறவேண்டிய நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!