பலத்த மழை; குக்குளே கங்கை வான் கதவு திறப்பு: நீரில் மூழ்கியுள்ள மேல்காவ வீதி!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

பலத்த மழையினால் குக்குளே கங்கை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது, புலத்சிங்கள – மோல்காவ வீதி நீரில் மூழ்கியுள்ளது.

எனவே, குறித்த வீதிப் போக்குவரத்தினை பயன்படுத்துவோர் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!