நாடு முழுவதும் பலத்த மழை; இராஜாங்கனை வான் கதவு திறப்பு!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சபரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதவிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொடரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!