எதிர்வரும் தினங்களில் பல இடங்களில் மழைவீழ்ச்சி பதிவாகும்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

மத்திய,சப்ரகமுவ,ஊவா மாகாணங்களிலும், களுத்துறை,காலி, மாத்தறை மாவட்டங்களிலும் எதிர்வரும் சில தினங்களில் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!