புதிய iOS Update அறிமுகம் செய்தது Apple

Apple நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்காக இறுதியாக iOS 11 எனும் இயங்கு தளத்தினை அறிமுகம் செய்திருந்தது.

இவ் இயங்குதளத்திற்கான இரு Updateகளை ஏற்கணவே அறிமுகம் செய்தும் இருந்தது.

இந்நிலையில் தற்போது மூன்றாவது updateடாக iOS 11.3 வெளியிடப்பட்டுள்ளது.

இது முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த Upadteகளை காட்டிலும் பெரிதாக காணப்படுகின்றது.

இதில் நான்கு புதிய அனிமோஜிக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் மின்கலம் பற்றிய மேலும் பல தகவல்களை இந்த update காண்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக மின்கலப் பாவனைக் காலத்தினை அதிகரிக்க முடியும்.

Settings > General > Software Update எனும் பகுதிக்கு செல்வதன் ஊடாக iPhone மற்றும் iPadகளில் இப் புதிய பதிப்பினை upadte செய்துகொள்ள முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!