Xiaomi அறிமுகம் செய்யும் புத்தம் புதிய Smart Phone

உயர் சிறப்பம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தும் சீன நிறுவனமான Xiaomi மற்றுமொரு புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

Xiaomi Mi Max 2 எனும் இக் கைப்பேசியானது 5.99 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm SDM845 Snapdragon 845 இனையும் உள்ளடக்கியுள்ளது.

 

இவற்றுடன் பிரதான நினைவகமாக 256 GB, 8 GB RAM மற்றும் 64/128 GB, 6 GB RAM சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் Dual: 12 MP (f/1.8, 1/2.55″, 1.4 µm) + 12 MP (f/2.4, 1/2.9″, 1.0 µm), 2x optical zoom, dual pixel phase detection autofocus, 4-axis OIS, dual-LED dual-tone flash உடைய  கமெரா, 5 MP, (f/2.0, 1.4 µm), 1080p மெகாபிக்சல்களை உடைய Secondary கமெரா, 3400 mAh battery என்பவற்றினையும் கொண்டுள்ளது.

256 GB சேமிப்பகத்தைக் கொண்ட கைப்பேசியின் விலை 733 டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!