WhatsApp இணை நிறுவனர் வெளியிட்ட சர்ச்சை Tweet: சிக்கலில் Facebook

Facebook குறித்து WhatsApp இணை நிறுவனர் Brian Acton வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமூகவலைத்தளங்களில் முடிசூடா மன்னனாக திகழும் Facebook மீது சில நாட்களுக்கு முன் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் பரபரப்பான குற்றச்சாட்டை கூறியது.

அதாவது, ஜனாதிபதி தேர்தலின் போது 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி உதவி செய்ததாக கூறியது.

இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், Whatsapp Application இணை நிறுவனர் தனது Twitter பக்கத்தில் Tweet ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், “ Facebookகை Delete செய்வதற்கான நேரம் இது” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!