மெரைன் சமூக நிறுவனம் ஓழுங்கு செய்த கிரிக்கட்போட்டி

மெரைன் சமூக நிறுவனம் ஓழுங்கு செய்த கிரிக்கட்போட்டி தெஹிவளை ஜயசிங்க விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றபோது போட்டியில் வெற்றிபெற்ற மெரைன் கிரான்ட் கழகத்தலைவர் டி.அஸ்மான், சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமரிடமிருந்து வெற்றிக்கிண்ணத்தை பெறுவதையும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், மெரைன் கிரான்ட் பணிப்பாளர்களான சன்றியா சப்ரி, சவுமி சப்ரி ஆகியோர்களுடன் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர் ஆகியோர்கள் காணப்படுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!