யங் ஹீரோஸ் விளையாட்டு கழகம் [ yhsc] காலிறுதிப்போட்டிக்கு தகுதி

கல்முனை holy heroes விளையாட்டுக்கழகம் கிழக்கு மாகாண ரீதியாக நடாத்தும் 32 அணிகள் பங்கு கொள்ளும் கிரிக்கெட் தொடரில் யங் ஹீரோஸ் விளையாட்டு கழகம் [ yhsc]  காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ஓட்டமாவடி வளர்பிறை அணியுடண் விளையாடவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!