தென்னாபிரிக்க – இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ளது

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஜுலை நான்காம் திகதி இலங்கை வரவுள்ள தென்னாபிரிக்க அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு-20 போட்டியில் விளையாடவுள்ளது.

டெஸ்ட் தொடருடன் ஆரம்பமாகும் இந்த போட்டித் தொடரின் முதல் போட்டி ஜுலை 12ம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி ஜுலை 20-24ம் திகதிவரை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

ஜுலை 29ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த இரண்டு போட்டிகள் கண்டி – பல்லேகலையில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து இறுதி ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு-20 போட்டி ஆகியன கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தல் நடைபெறவுள்ளது

ல் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஜுலை நான்காம் திகதி இலங்கை வரவுள்ள தென்னாபிரிக்க அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு-20 போட்டியில் விளையாடவுள்ளது.

டெஸ்ட் தொடருடன் ஆரம்பமாகும் இந்த போட்டித் தொடரின் முதல் போட்டி ஜுலை 12ம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி ஜுலை 20-24ம் திகதிவரை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

ஜுலை 29ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த இரண்டு போட்டிகள் கண்டி – பல்லேகலையில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து இறுதி ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு-20 போட்டி ஆகியன கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தல் நடைபெறவுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!