பௌசி ஞாபகார்த்த சுற்றுத்தொடரில் வெற்றிவாகை சூடியது SSC அணி!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

சாய்ந்தமருது Flying Horse Sports Club 40 வருட பூர்த்தியை முன்னிறுத்தி நடாத்திய பௌசி ஞாபகார்த்த கிரிகெட் தொடரில் வெற்றிக் கிண்ணத்தை சம்மாந்துறை விளையாட்டு கழகம் (SSC) சுவீகரித்தது.

இறுதி போட்டியில் சாய்ந்தமருது Holy Heros விழையாட்டு கழகத்தை தோற்கடித்து SSC கைப்பற்றியது.

இந்த சுற்றுப்போட்டியில் 32 அணிகள் பங்கு பற்றி இவ்விரு அணிகளும் இன்று இடம்பெற்ற இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!