இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நாட்டிங்காமில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ஓட்டங்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
அதனைத் தொடர்ந்து 14 ஓட்டங்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர் டாம் லாதம் முதல் ஓவரிலேயே ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சில் போல்டானார்.
Share this:
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More