Breaking | 2020 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இரத்து !

2020 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இரத்து என இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு சபை தலைவர் சவ்ரோ கங்குலி அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!