BREAKING – கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் கைது.. பொலிஸ் அதிரடி !

பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தமையை அடுத்து கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பயணித்த வாகனம் மோதுண்டு 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!