முரளிதரனை கௌரவப்படுத்தி ஐ.சி.சி வெளியிட்டுள்ள சிறப்பு காணொளி !

கிரிக்கெட் உலகில் காணப்படும் லெஜெண்ட்களில் ஒருவரான இலங்கையின் முத்தையா முரளிதரனின் பிறந்தநாள் இன்றாகும். இதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவை சிறப்பு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த காணொளி கீழே தரப்படுட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!