“இந்த பணம் எனது வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கிறது” -ஆபாச பட நடிகையாக மாறிய பிரபல வீராங்கனை!

கொரோனா ஊரடங்கால் கார் பந்தையங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஆபாச பட நடிகையாக இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா சேர்ந்த ரினி கிரேசி 25 வயதான இவர் ஏராளமான கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். கொரோனா ஊரங்கால் கார் பந்தையங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இவருக்கு அதிகளவு வருமானங்கள் கிடைக்கவில்லை. இதனால் இவருக்கு ஆபாசப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்துள்ளது.

இதுகுறித்து கிரேசி கூறுவதாவது, “நான் முதலில் முதலில் ஆபாசப் படங்களில் நடிக்கத் தயங்கினேன். இதில் அதிகம் வருமானம் வரும் என்பதால் சில படங்களில் நடித்து முடித்துள்னேன். நான் ஆபாச படங்களில் நடிக்க எடுத்த முடிவு சரியானது என்று உணர்கிறேன்.

இதில் நடிக்க ஆரம்பித்தபிறகு நிறைய சம்பாதிக்கிறேன். இந்த பணம் எனது வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் சில ஆண்டுகள் தொடர்ந்து ஆபாச படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். எனக்கு ஆபாச நடிப்பு தொழில் மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!