பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பங்களாதேஷ், சிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் டி20 முத்தரப்பு தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது.
தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகள் மோதி அதில் பங்களாதேஷ் அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சிம்பாப்வே. ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் 16வது ஓவரின் 3வது பந்து தொடக்கம் 17வது ஓவரின் 3வது பந்து வரை தொடர்ந்து 7 பந்துகளில் 7 சிக்ஸர்களை முஹம்மட் நபி – நஜிபுல்லாஹ் சட்ரன் ஜோடி பெற்றது.
Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More