மஸ்ஜிதுல் கைர் பள்ளிவாசல் மையவாடிக்கான நிழல் கூடாரம் கையளிப்பு

சம்மாந்துறை மஸ்ஜிதுல் கைர் பள்ளிவாசல் மையவாடிக்கான நிழல் கூடாரமொன்று கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

சம்மாந்துறை FASPEC மற்றும் Rabiathus Sabab அமைப்பினரின் முயற்சினாலும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிரின் நிதியொதுக்கீட்டானாலுமே இந்த கூடாரம் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களும் பள்ளிவாசல் நிர்வாகிகளும், FASPEC மற்றும் Rabiathus Sabab  அமைப்பு அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!