கலாநிதி எஸ்.எல்.றியாஸ் அம்பாறை மாவட்ட கிறிக்கட் சம்மேளனத்தின் தலைவராக நியமணம்

கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ்
அம்பாறை மாவட்ட கிறிக்கட் சம்மேளனத்தின் பாடசாலை கிரிக்கட் அபிவிருத்தி குழுவின்
தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!