தாறுஸ்ஸலாமில் ஏற்பட்டுள்ள நிர்க்கதி: தீர்வு கிட்டுமா?

சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மைதானத்துக்கு அருகில் புதிய கட்டடமொன்று அமைக்கப்படவுள்ளது.

இந்தக் கட்டடமானது பாடசாலை மைதானத்துக்கு இடைஞ்சலாக அமையக்கூடுமென்றும், இக் கட்டடத்தை பாடசாலையின் வேறு இடத்தில் அமைக்குமாறும் இன்று காலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதன்போது நியூஸ் பிளஸ் இன் செய்திகளுக்காக பதிவு செய்யப்பட்ட கானொளி;

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!