வென்னப்புவ பகுதியில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

வென்னப்புவ பகுதியில் 17 வயதான சிறுமி மற்றும் 15 வயதான சிறுவனும் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குடும்ப உறவினர்களுடன் மா ஓய கடலுடன் கலக்கும் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த வேளையேஇ இவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் பிரதேச மக்களின் உதவியுடன் இவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் மாரவில ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடுஇ பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

வென்னப்புவ பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!