மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தம்: 16 பேர் உயிரிழப்பு

மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்த 16 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போதும் குழந்தையொன்றின் சடலம் காணப்படுவதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
அனர்த்தத்தில் இருந்து மீட்பு டவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் மேலும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!