அதிமேதகு ஜனாதிபதியின் கருத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கிணங்க சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் சம்மாந்துறை சின்னப் பள்ளிவாசலில் உணவு வங்கி அங்குராற்பண நிகழ்வு இன்று ( 2023.03.19) மாலை அஸர் தொழுகையை தொடரந்து சம்மாந்துறை சின்னப் பள்ளிவாசல் தலைவர் ராசிக் (SPHA) தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் , நிருவாக உறுப்பினர்கள், கிராம நிலதாரி தாசிம் உட்பட மஹல்லாவாசிகள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More