இலங்கையின் இருவேறு இடங்களில் நிலநடுக்கம்
திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது
இந்த நிலநடுக்கம் இன்று காலை 3.30 அளவில் ஏற்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, கிரிந்த பகுதியில் நேற்று மாலை 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More