இன்று முதல் விலை குறையவுள்ள அத்தியாவசிய பொருட்கள்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது:

– வெள்ளைச் சீனி ரூ.9 இனால் (ரூ.229)
– கோதுமை மாவு ரூ.14 இனால் (ரூ.265)
– பூண்டு ரூ. 30 இனால் (ரூ.495)
– பெரிய வெங்காயம் ரூ.43 இனால் (ரூ.255)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives