இன்றைய தினம் மின் வெட்டு

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்.

இன்று புதன்கிழமை (22) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 09.00 மணி வரை 2 கட்டங்களில் 2 மணித்தியாலம்  மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 26 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ன/ CC / M,N,O,X,Y,Z) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் 2 மணித்தியாலங்கள்  மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives