பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி: சம்மாந்துறை பிரதேச செயலக அணி வரலாற்றுச்சாதனை

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 8 பிரதேச செயலகங்களில் இருந்தும் தெரிவு செயப்பட்ட கழகங்கள் கலந்துகொண்டு அம்பாறை மாவட்ட சம்பியனை தீர்மானிக்கும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி அம்பாறை மாவட்டு விளையாட்ட உத்தியோகத்தர் வி. ஈஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. போட்டியில் நடப்புச்சம்பியனை கல்முனை பிரதேச செயலக அணியினை 3க்கு 1 செட் அடிப்படையில் வீழ்த்தி சம்மாந்துறை பிரதேச செயலக அணி வரலாற்றுச்சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!