கொழும்பு தாமரை கோபுரம் இரண்டாம் கட்ட ஒழுங்கமைப்புகளுடன் விரைவில் திறக்கப்படும்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

கொழும்பு தாமரை கோபுரம் இரண்டாம் கட்ட ஒழுங்கமைப்புகளுடன் விரைவில் திறக்கப்படும் என தாமரை கோபுர நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மூன்றாம் கட்டத்தையும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives