மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்தது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்தது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

 

மின்வெட்டு நேரத்தை 2 மணித்தியாலம் 20 நிமிடமாக அதிகரிக்கும் மின்சார சபையின் கோரிக்கை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நிராகிரிக்கப்பட்டுள்ளது.

 

நாளாந்தம் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்துண்டிப்பை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives