வத்தளையில் ஆனொருவரின் சடலம் மீட்பு!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 35 – 40 வயதுக்கிடைப்பட்ட அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் வத்தளை திக்கோவிட்ட கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் குறித்தான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வரூகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!