உதயங்க வீரதுங்க டுபாயில் கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் நாட்டின் அபுதாபியில் வைத்து துபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!