QR முறைமையில் டீசல் விநியோகம் திருப்தியின்மை – பஸ் சங்கத்தினர் பணிவிலகல்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

நாடு தழுவிய ரீதியில் பஸ் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க பஸ் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தேசிய எரிபொருள் விநியோக முறையான QR முறையில் பேருந்துகளுக்கு வழங்கப்படும் டீசல் அளவு போதாது என்று கூறி இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படவுள்ளது.

தினமும் பயணிகளை ஏற்றிச் செல்வதால் இந்த முறையில் வழங்கப்படும் எரிபொருள் நாள் ஒன்றுக்குக் கூட போதுமானதாக இல்லை என பஸ் சாரதிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!