எம்.பி. யானார் தம்மிக்க!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பொதுஜன பெரமுன உறுப்பினரான முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இராஜினாமா செய்ததையடுத்து தம்மிக்க பெரரோ அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!