ஜூலை 4 இலிருந்து விவசாயத்துக்கு உரம் விநியோகம்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான உரம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

ஆரம்பத்தில் சிறு தாமதங்கள் இருந்தாலும் இனி வரும் போகங்களில், உரங்களை கிரமமான முறையில் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!