நெருக்கடியிலிருந்து மீள இந்தியா முழு ஆதரவு – மோடி உறுதி!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இலங்கை கடின பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, அதனை கடந்து வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அண்டைய நாடு என்ற வகையில் இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்குவதாகவும் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!