21 ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தயாரிப்பதற்காக நீதி அமைச்சர் தலைமையில் அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives