500 ரூபாவினால் சீமெந்து விலையேற்றம்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இறக்குமதி செய்யப்படும் ஒரு மூடை சீமெந்தின் விலை இன்று (25) நள்ளிரவு முதல் 500 ரூபாவினால் அதிகரிப்பு – புதிய விலை 2850/= – சீமெந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives