வெள்ளவத்தை கடலில் ஒருவர் சடலமாக மீட்பு!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

வெள்ளவத்தை கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலிய வஜிரபுர பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives