இ.தொ.க. அரசுக்கு எதிர்; பிரேரனைக்கவும் தயார்! – ஜீவன் எம்.பி. அதிரடி!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

நாட்டில் தற்போது அரசியல், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியலமைப்பின் 20வது சீர்திருத்தத்தை இரத்து செய்யவும் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

எனவே நாட்டு மக்களினதும் மலையகப் பெருந்தோட்ட மக்களின் நலன் கருதியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உயர் பீடமானது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளது என அதன் உயர்பீடம் தெரிவித்துள்ளது.

இது குறித்தான டுவிட்டர் பதிவொன்றை ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives