பங்குச் சந்தை நடவடிக்கை நிறுத்தம் – S&P SL20 தரச்சுட்டி 05 வீதத்திலும் குறைவு!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

05 நாட்களுக்கு பின்னர் கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை இன்று ஆரம்பமாகிய நிலையில்,

S&P SL20 தரச்சுட்டி 05 வீதத்திலும் குறைவாக காணப்பட்டமையால் இன்றைய கொடுக்கல் வாங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives