வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்காததால், தொடர்ந்தும் அவர் இராஜாங்க அமைச்சராக பணியாற்றுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More