கண்டி சம்பவம்: இதுவரையில் 146 பேர் கைது

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

மேலும், இன்றைய தினம் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அதனோடு இனங்களுக்கிடையே இன முறுகலை ஏற்படுத்தும் வண்ணம் சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை மேற்கொண்ட பாடசாலை மாணவர்கள் இருவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!